பத்தரமுல்லயிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு காரொன்று இன்று திடீரென தீ பற்றி எரிந்தது
4 months ago








இலங்கை பத்தரமுல்லயிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு காரொன்று இன்று (22) திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்தின்போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
