ரஷ்ய - உக்ரைன் போரில் இணைந்துகொண்ட முன்னாள் படையினரில் 330 பேரைக் காணவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

போரில் பாதுகாப்பு முன்னரங்கில் போரில் ஈடுபட்டு வந்த முன்னாள் படையினரே காணாமற்போயுள்ளனர்.
அவர்களின் குடும்பங்களிடம் திரட்டப்பட்ட தகவல்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை ரஷ்ய - உக்ரைன் போரில் கூலிப்படையில் இணைக்கப்படும் முன்னாள் படையினரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
