வவுனியா குடியிருப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
3 months ago

வவுனியா குடியிருப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா குடியிருப்பு விநாயகர் ஆலயத்தின் தீர்த்தக் கேணியை மின்சாரத்தில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் மூலம் நீரினை அகற்றி துப்புரவு செய்யும் போது குறித்த சம்பவம்
சம்பவத்தில் த.காந்தரூபன் வயது 49 என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
