
இலங்கையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 389 கைதிகள், நத்தார் தினமான புதன்கிழமை (25) விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர்களில் நான்கு பெண் கைதிகள் அடங்குவதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
