வாக்களிப்பு தினத்தன்றும் வாக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு.
7 months ago

வாக்களிப்பு தினத்தன்றும் வாக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப் படுவார்கள் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
