கயானா நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆப் எக்ஸ லன்ஸ்" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு
4 months ago

கயானா நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆப் எக்ஸ லன்ஸ்" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
விருதை வழங்கிய கயானா ஜனாதிபதி முகமது கூறும்போது, "சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளுக்காக இந்தியா போராடுகிறது.
உலக சமுதாயத்துக்கு சிறப்பான பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார்.
இந்தியா- கயானா உறவை அவர் வலுப்படுத்தி வருகிறார்.
இதற்காக அவருக்கு இந்த விருதை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
