யாழ் வட்டுக்கோட்டையில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.

2 months ago



யாழ் வட்டுக்கோட்டையில் கோர விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கார் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.