நெல்லியடியில் யுக்திய நடவடிக்கையில் 13 பேர் கைது நெல்லியடி

5 months ago


யாழ். வடமராட்சி நெல்லியடி பொலிஸார் மேற் கொண்ட யுத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின்போது கரவெட்டி மேற்குப் பகுதியில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரவெட்டி மேற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை நெல்லியடிப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து யுத்திய நடவடிக்கையினை மேற் கொண்டனர்.

இதன்போது பிடியாணை பிறப் பிக்கப்பட்ட 13 பேர் கைது செய் யப்பட்டனர். அவர்களை நீதிமன் றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


அண்மைய பதிவுகள்