வடக்கு மாகாண ஆளுநராக நா. வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 months ago


வடக்கு மாகாண ஆளுநராக            நா. வேதநாயகன் நியமிக்கப்பட வுள்ளார் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன.

வடக்கு ஆளுநர் பி. எஸ். எம்.சார்ள்ஸ் உட்பட 6 மாகாணங்களின் ஆளுநர்கள் இதுவரை பதவி விலகியுள்ளனர்.

ஆளுநர்கள் பதவி விலகிய          மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார விரைவில் நியமிக்கவுள்ளார்.

இந்த நிலையிலேயே வடக்கு மாகாண ஆளுநராக                           நா. வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.