சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேச்சை குழு - 14) தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.
5 months ago

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேச்சை குழு - 14) தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் தனியார் விருந்தினர் விடுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் கே. வி. தவராசா தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் அந்த சுயேச்சை குழுவின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.