
யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பின் போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆறு பேர் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பருத்தித்துறை முல்லைத்தீவு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இரண்டு தனியார் பேருந்துகள் வழித்தட பயண அனுமதியின்றிப் செயற்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
