வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயக் குரோதி வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் சந்திப் பூசை, 4.30 மணியளவில் அபிஷேகம், 5.30 மணியளவில் விசேட பூசை,காலை 6 மணியளவில் தம்ப பூசை, 7 மணியளவில் வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று, காலை 9 மணியளவில் நாக பூஷணி அம்மன் சித்திரத் தேரில் வீதி உலா வரும் திருக்காட்சியும், மாலை 4 மணியளவில் பச்சை சாத்தி அம்மன் அவரோகணம் செய்யும் திருக்காட்சியும் இடம்பெறும்.

அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
