வங்கிப் பரிவர்த்தனை இரகசியம் பேணுங்கள்

5 months ago


நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தமது வங்கி அட்டையின் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்குத் தரவுகளின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தவேண் டும் என்று மத்தியவங்கியின் மேற்பார்வை யின் கீழ் நிறுவப்பட்ட குழுவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமது வங்கிக் கணக்குத் தகவல்களை வெளித்தரப்பினருக்கு வழங்குவதால் மக்கள் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கநேரிடுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்