இலங்கை மீன்பிடிப் படகொன்றில் 344kg ஐஸ் மற்றும் 124kg கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் மாலைதீவு கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் மாலைதீவு கடற்படையினர் இடையே பரிமாறப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் போதைப் பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.