
விஸா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள், கட்டுநாயக்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த அனைவரும் கைதாகினர்.
கைதான அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
