இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
7 months ago

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
செப்டம்பர் 9 ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது அமர்வை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை என்பவற்றிற்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
