மன்மோகன் சிங்குக்கு எம்.பி செல்வம் அடைக்கலநாதன், சுரேந்திரன் குருசாமி அஞ்சலி செலுத்தினர்.

1 week ago



இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.