யாழ்.நல்லூரில் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

3 months ago


தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் தியாக தீபம் திலீபன் நினைவுச் சதுக்கம் நேற்று மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

அண்மைய பதிவுகள்