எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி சொகுசு பயணக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

3 months ago



எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை தந்தனர்.

மாலைத்தீவில் இருந்து இந்த கப்பல் வருகை தந்துள்ளது.