சிரியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்ஃ கொல்லப்பட்டார்.
3 months ago


சிரியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்ஃ கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்பை (Abu Yusif) குறிவைத்து அமெரிக்கப் படையணிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது, சிரியாவில் 8,000 இற்கும் அதிகமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
