ஐ.நா.சபையில் 146 நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக்குவதற்கு அங்கீகரித்துள்ளன.
ஐ.நா.வில் 193 நாடுகளில் 146 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதற்கும் காஸாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதே ஒரேவழி என இந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.