யாழ். இந்திய உதவித் துணைத் தூதரத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவுநாள்.

3 months ago


யாழ். இந்திய உதவித் துணைத் தூதரத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவுநாள் நேற்று மாலை மருதடி வீதியில் உள்ள யாழ் இந்திய தூதரகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி கலந்துகொண்டு சுப்பிரமணிய பாரதியாரின் உருவ படத்திற்கான மலர்மாலை அணிவித்ததுடன் பூமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்திய சுதந்திரம் மற்றும் இலக்கியத்திற்கு அவர் அளித்த காலமடங்கா மரபும் பங்களிப்புகளும் கொண்டாடப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் தூதராக அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்...


அண்மைய பதிவுகள்