ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் ஈராக் தமது வான்பரப்பை மூடியுள்ளது

2 months ago



ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈராக் தமது வான்பரப்பை மறுஅறிவித்தல் வரை மூடியுள்ளது.

மறுஅறிவித்தல் வரை விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக ஈராக் அறிவித்துள்ளது.

முன்னதாக இஸ்ரேலும் ஈரானும் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன.

இந்த நிலையில் ஈராக்கும் தமது வான்பரப்பை மூடியுள்ளது.