100 வயதை கடந்தவர்கள் இலங்கையில் 456 பேர்

5 months ago


நாட்டில் 100 வயதைக் கடந்தவர்கள் 495 பேர் இருக்கின்றனர் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முதியோர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகையைப் பெற இந்த நபர்களுக்கும் உரிமை உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

"60 வயதுக்கு மேற்பட்டோர் 27 இலட்சம் பேர் உள்ளனர். இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 10 இலட் சத்தை தாண்டும் என்றும் குறிப்பிட்டார்.