





கனடாவில் தமிழர்களின் வர்த்தக நிலையத்தை உடைத்த முகமூடி அணிந்த 6 நபர்கள் 16 கிலோ தங்கத்தை திருடிச் சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி அந்த வர்த்தக நிலையத்தில் உள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, சம்பவத்தின் போது, கிட்டத்தட்ட 6 நபர்கள் முகமூடி அணிந்த நிலையில் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து அங்கிருந்து தங்கத்திலான பொருட்களை எடுத்து செல்கின்றமை குறித்த சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
