வவுனியா அலைகல்லு போட்டகுளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்துக்கு நீர் அதிகரிப்பு கமநல அபிவிருத்தி விமலரூபன் தெரிவிப்பு

1 month ago



வவுனியா அலைகல்லு போட்டகுளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விமலரூபன் தெரிவித்துள்ளார்.

இதனால், மாளிகை குளம் உடைப்பெடுக்குமாக இருந்தால் ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை, சேமமடு கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, அப் பகுதி மக் களை அவதா னத்துடன் இருக் குமாறும். கால்ந டைகளை பாது காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறும்.


கால்நடைகளை கட்டி வைப்


பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். (1-10)

அண்மைய பதிவுகள்