முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்
1 month ago

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 30 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கணவன், பிள்ளையுடன் சைக்கிளில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குரங்கு குறுக்கால் பாய்ந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த தாயும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிப்படிருந்தனர்.
தாய்க்கு தலையில் சிறு காயம் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
