சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.

5 months ago

சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.

தனது 81 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார்.