பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழில்
2 months ago
பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழில்
கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் "எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம்?" என்ற தலைப்பிலான பகிரங்க கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணி யளவில் யாழ்.தொல்புரம் மேற்கு, சுழிபுரம் என்ற முகவரியில் அமைந்துள்ள கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்தில் நடை பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் சபையோரின் கருத்துரைகளுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஆர்வலர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு சத்தியமனை நூலகத்தினர் அழைப்பு விடுத் துள்ளனர்.