விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 ரோஹிங்கியா ஏதிலிகளும் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு
3 months ago

விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 ரோஹிங்கியா ஏதிலிகளும் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 ரோஹிங்கியா ஏதிலிகளும் நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் விடுவிக்கப்பட்டனர்.
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த ஏதிலிகள் 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டு ஏனைய ஏதிலிகளுடன் தங்க வைப்பதற்காக முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
