நாடாளுமன்ற தெரிவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
5 months ago

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளோரில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன்படி, 225 பேரில் 176 பேர் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் காணப்படுகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ள 40 ஆசனங்களில் 6 பேர் முதன் முறையாக சபைக்கு வருகின்றனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நான்கு புது முகங்களும், பெரமுனவின் சார்பில் ஒருவரும், யாழில் சுயேச்சைக் குழு சார்பில் ஒருவரும் முதன்முறையாக சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியில் இருந்தே பெரும்பாலான புதுமுகங்கள் சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
