மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றைய தினம் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
5 months ago

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு முன்னாயத்த பணிகளின் ஆரம்பமாக மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றைய தினம் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆலங்குளம் மாவீரர் பணிக் குழுவால் முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த சிரமதானப் பணிகளில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
