யாழ்.நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து மறுஅறிவித்தல் வரை இடம்பெறாது பிரதேச செயலகம் அறிவிப்பு

4 months ago



யாழ்.நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து நேற்று      திங்கட்கிழமை காலை முதல்         மறுஅறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலை செல்ல வேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணமாகும்.

அண்மைய பதிவுகள்