பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 months ago

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த 6 மாதங்களாக நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.