இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
யாழ்.கொழும்புத்துறை - ஏ. வி. வீதி - மூன்றாம் ஒழுங்கையில் வசித்து வந்த திவிகரன் நிஷானி (வயது 29) என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டார்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப் பட்டார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
