டெங்கை கண்டறிய வடக்கில் 'ட்ரோன்'

6 months ago


வடக்கு மாகாணத்தில் டெங்குப் பரவல் அதிகரித்துக் காணப்ப டும் இடங்களை 'ட்ரோன்' உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக உடுவில், கோப்பாய், யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் விமானப் படையினருடன் இணைந்து 'ட்ரோன்' உதவியுடன் முன்னெடுக்கவுள்ளனர்.

அண்மைய பதிவுகள்