உலகின் புகழ்பெற்ற உளவு நிறுவனம் ஒன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவை முற்கூட்டியே தெரிவித்தமை வெளியாகியது.

2 months ago




உலகின் புகழ்பெற்ற உளவு நிறுவனம் ஒன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவை முற்கூட்டியே அறிந்து தெரிவித்திருந்தமை         தற்போது வெளியாகியுள்ளது.

அந்த உளவு அமைப்பு நாட்டின் உயர்மட்ட தூதுவர் ஒருவருக்கே தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முடிவை மிகச் சரியாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

அந்தத் தூதுவர் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரிடம் இந்தத் தேர்தல் முடிவை முதலில் தெரியப்படுத்தியுள்ளார்.

இத்தனை வாக்குகள் கிடைக்கும் என்ற துல்லியமான தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த புலனாய்வு அமைப்பின் தகவல் படி அநுரகுமார திஸநாயக்க வெற்றி பெறுவார். சஜித் பிரேமதாஸ இரண்டாவதாக          வருவார் என்றும் கூறியிருந்ததாம்.