
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
80830 - தேசிய மக்கள் சக்தி - 3
63377 - இலங்கை தமிழரசு கட்சி - 1
27986 - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1
27855 - சுயேட்சைக்குழு 17 - 1
22513 - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
சங்கு 16 வாக்குகளால் ஒரு ஆசனத்தை இழக்கும் அபாயம்
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
