மதுவரித் திணைக்களம் இந்த வருடம் 105 பில்லியனை ஈட்டியது

6 months ago

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை மதுவரி வருமானத்தின் மூலம் 105 பில்லியன் ரூபாவை ஈட்ட முடிந்துள்ளது என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபா அதிகரிப்பு என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.