மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ 7 துப்பாக்கிகளை வைத்திருந்தது அம்பலம்.
மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ சென்ற அரசாங்கத்தில் தனது பாதுகாப்புக்காக 7 துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.
1. PT0195 9mm
2. LPY 904 9mm*
3. RXR468 9mm*
4. 55451 9mm*
5. VX 679 9mm*
6. A 11966 pofsmg pk*
7. AHGS 683 9 mmGlock 48*
அதேவேளை 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகளை சென்ற அரசு வழங்கியுள்ளது.
இவர்கள் அனைவரும் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.