சாதாரண பரீட்சையில் யாழ். இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

3 months ago


கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி      பெற்றுள்ளனர்.

தமிழ்மொழி மூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழிமூலம் 24 மாணவர்களும் இவ்வாறு 'ஏ' சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன் 62 மாணவர்கள் 8 பாடங்களிலும், 43 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 

அண்மைய பதிவுகள்