யாழ். வட்டுக்கோட்டை பொன்னாலையில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவருக்கு விளக்கமறியல்
3 months ago

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
21 வயதுடைய குறித்த இளைஞன் 05 கிராம் கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
