செய்தி பிரிவுகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினைத் தொடர்ந்து கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் பதவி விலகியுள்ளார்.
3 months ago

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை
3 months ago

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
3 months ago

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டதாக தோண்டிக் கொண்டிருந்த 10 பேர் கைது
3 months ago

யாழில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது
3 months ago

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
