நாளை (14.11.2024) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் தற்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பம்.

1 month ago

அந்தந்த வாக்கு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.