முல்லைத்தீவில் 86,889 வாக்களிக்க தகுதி.

4 months ago


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அ. உமாமகேஸ்வரன் தெரிவித்துள் ளார்.

அத்துடன், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் நேற்று அவர் நடத்திய செய்தி

யாளர் சந்திப்பில் தெரிவித்தார்.