அண்மையில் நடைபெற்ற லோட்டோ மேக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மில்டன் பகுதியில் இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ லொத்தர் மற்றும் விளையாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த லொத்தர் சீட்டிலுப்பில் வேறும் பரிசுகளும் வென்றெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் இரவு நடைபெற உள்ள மற்றுமொரு லொத்தர் சீட்டிலுப் பில் 66 மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
