

யாழ்.பல்கலைக் கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் வெள்ளி விழா நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பீடாபதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில் முன்னாள் துணை வேந்தர்கள், பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள் பழைய மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளி விழா மலர் வெளியீடும், 25 வருடங்களுக்கு மேல் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றியவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
