இந்தியாவின் முன்னிலை தொழிலதிபர் முகேஷ் அம்பா னியின் மகன் ஆனந்த் அம்பா னியின் திருமணத்துக்கு இலங்கை மதிப்பில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஓராண்டாகவே திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி கள், சடங்குகள் நடைபெற்று வந்தன. அத்தோடு, கடந்த ஒரு மாதமாக பல்வேறு ஆடம்பர நிகழ்ச்சிகள் நடந்தன.