வடக்கு, ஊவா மாகாணங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த தென்கொரிய 353 கோடி ரூபாய் நிதி வழங்கியது.

5 months ago



இலங்கை வடக்கு, ஊவா மாகாணங்களில் திண்ம கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்த தென்கொரிய அரசாங்கம் 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (நம் நாட்டு மதிப்பில் சுமார் 353 கோடி ரூபாய்) நிதியை வழங்கியுள்ளது.

2024 2028 காலகட்டத்தில் உள்ளூராட்சி மட்டத்தில் திண்மக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவும் மறைமுக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்