இந்தியாவின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்திலிலும் 76 ஆவது குடியரசு தின தேசியகொடியேற்றல்
1 day ago
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்திலிலும் 76 ஆவது குடியரசு தின தேசியகொடியேற்றி வைக்கப்பட்டது
இன்று காலை 09 மணிக்கு யாழ் மருதடி லேனில் உள்ள யாழ் இந்திய உதவித் துணைத்தூதரகத்தில் அலுவலகத்தில் யாழ் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி கலந்துகொண்டு இந்திய தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகளை யாழ் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி வாசித்தார்.
இந்திய காவற்படையினாரால் தேசப்பக்திப் பாடல்கள்,மற்றும் நடனமும்,கவிதையும் இடம்பெற்றன.
இந்திய தூதர அதிகாரிகள் குடும்ப உறவினர்கள்,ஊடகவியாளர்கள்,பொஸிஸார்,இராணுவத்தினர் பலரும் கலந்து கொண்டனர்...